எங்களை பற்றி
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
அலமேலு நாயுடு திருமண தகவல் மையம்
வருட அனுபவம்
திருமணங்கள்
வாடிக்கையாளர்கள்
தகவல் மையம்
1. குரோம் அல்லது வேறு ஏதேனும் பிரவுசரில் பயன்படுத்தும் போது சரியான URL
(https://alamelunaidumatrimonial.com) உள்ளதா என பார்த்துக்கொள்ளவும்
2. பின்பு "உள் நுழைய" என்ற இடத்தில் கிளிக் செய்தால். தெரிகின்ற பாப் அப்
மெனுவில் உங்கள் மொபைல் எண் (USER NAME) மற்றும் உங்கள் பதிவு என்ணை
(PASSWORD) பதிவு செய்யவும்.
3. LOGIN ஆனவுடன் டாப் மெனுக்களில் உள்ள "தேடல்" என்பதனை கிளிக் செய்தால்
பாலினம் மற்றும் ID போன்ற தகவல்கள் இருக்கும். நீங்கள் ஆன் என்றால்
பெண்களின் ப்ரொபைல்ஸ் - ம், பெண் என்றால் ஆண்களில் ப்ரொபைல்ஸ்-ம்
வரும். ஆகையால் நீங்கள் பாலினம் என்பதனை தேர்வு செய்ய வேண்டியதில்லை.
4. மேலும் உங்களுக்கு மற்றவரின் ID தெரிந்தால் அந்த ப்ரொபைல் - ஐ மட்டும்
பார்க்கலாம். பொதுவாக பார்வையிட "தேடு" என்பதை கிளிக் செய்யவும்.
5. அதன் பின் ப்ரொபைல்ஸ் ஓவ்வொன்றாக தெரியும். தெரிகின்ற ப்ரொபைல்
படத்தினை கிளிக் செய்தால் அவர்களை பற்றிய மற்ற விவரங்கள் யாவும் தெரியும்.
இந்த இடத்தில் "அச்சிடுக" என்பதனை கிளிக் செய்தால் பிரிண்ட் பார்மட்டில்
தகவல்கள் இருக்கும்.
6. மேற்கூறிய அணைத்து விவரங்களும் பணம் செலுத்தி சந்தாதாரர்களுக்கு
பொருந்தும். மற்ற வாடிக்கையாளர்கள் "இலவச தேடல்" என்பதனை
பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் ஆண் மற்றும் பெண்களின் விவரங்கள்
இருக்கும். (ஒரு சில தகவல்கள் மட்டும் பகிரப்பட்டிருக்கும்)
7. இது தவிர வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 98656 63683 என்ற எண்ணை
தொடர்பு கொள்ளவும். மேலும் டெஸ்க் டாப் அல்லது லேப்டாப் பயன்படுத்துவது
சிறந்தது. தவிர்க்க முடியாதவர்கள் மொபைல் பயன்படுத்தியும் ப்ரொபைல்ஸ் -
களை பார்த்துக் கொள்ளலாம்.